Andal Thiruppavai: 27.கூடாரை வெல்லும்

  கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப் பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம் ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக் கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்   Hey Govinda! you are   known for victory over enemies. We will…

Advertisements

Andal Thiruppavai :26.மாலே. மணிவண்ணா

மாலே. மணிவண்ணா. மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே கோல விளக்கே கொடியே விதானமே ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்   Just like the Gopikas had requested for, Krishna wakes up and arrives at the place of worship and sits…

Spare a moment,please

For a long time in my life, I used to gain strength from the higher spirits who gave me a sort of re assurance through some signals whenever i needed one .  Those signals were my silent and powerful source of strength. These days , I don't get that reassurance . May be because I…

Andal Thiruppavai: 25.ஒருத்தி மகனாய்

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத் தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே., உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய் Oh ! Merciful Krishna, You were born to the incomparable Devaki. On the same night, you became the son of…

Andal Thiruppavai:24. அன்று இவ்வுலகமளந்தாய்

அன்றிவ்வுலகமளந்தாய்! அடிபோற்றி சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி பொன்றச்சகடமுடைத்தாய்! புகழ் போற்றி கன்று குணிலாவெறிந்தாய்! கழல் போற்றி குன்று குடையாவெடுத்தாய்! குணம் போற்றி வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி என்றென்று உன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான் இன்றுயாம் வந்தோம்; இரங்கேலோர் எம்பாவாய் Once, you took the avatar of Vamana, measured all the worlds with your feet. May we sing praises of your lotus…

Andal Thiruppavai :23. மாரி முலை

மாரி முலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்று தீவிழித்து வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதருமாப் போலேநீ பூவைப் பூவண்ணா! உன் கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய சீரியசிங்கா சனத்திருந்த யாம் வந்த காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய் In the rainy season, in one of the caves of the hill, the lion along with its group goes into deep sleep…

Andal Thiruppavai :22. அங்கண்மா ஞாலத்து

அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே சங்கம் இருப்பார்போல் வந்து தலைப் பெய்தோம் கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே செங்கண் சிறுச் சிறிலே எம்மேல் விழியாவோ? திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல் எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்   Just like how all the greatest kings and leaders of this big world are waiting near your bedside…

Andal Thiruppavai: 21.ஏற்ற கலங்கள்

      ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய் ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய் மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண் ஆற்றாது வந்துஉன் அடிபணியுமா போலே போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய். All the milk pots are filled with cow's milk and still the cows udders have been oozing out milk continuously.…

Andal Thiruppavai :20. முப்பத்து மூவர்

  முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலையே! துயிலெழாய் செப்பம் உடையாய் திறலுடையாய் செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய் செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல் நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய் உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய் This pasuram is sung to wake up both Radha and Krishna If there was a danger for the thirty three section of…

Andal Thiruppavai: 19. குத்து விளக்கெரிய

  குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக் கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய் மைத்தடங் கண்ணினாய்! நீஉன் மணாளனை எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண் எத்தனை யேலும் பிரிவாற்றற் கில்லாயால் தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய். This song is sung to Wake up both Nappinnai and Kannan together The lamps are burning bright. Adorned with a bunch of…